"`ஆருரா " என்னும் திருநாமத்தோடு தொடங்க பெற்றுள்ள "AARURAA TV" என்னும் இந்த சேனலில் இறைவன் இறைவி பெருமையும் வரலாற்று நிகழ்வுகளும் தொகுத்து தரப்படஉள்ளது.
ஆன்மீக சொற்பொழிவுகள், திருக்கோவில்களின் வரலாறு, திருவாசக முற்றோதல், சைவ திருமுறை சொற்பொழிவுகள் போன்றவை இடம் பெற்றுள்ளன.
சேக்கிழார் சீர் பரவுவார் பவானி தியாகராசன் ஐயா, திருவாசகசித்தர் திருக்கழுக்குன்றம் சிவ.தாமோதரன் ஐயா, திருவாசகப்பித்தர் சிவ.திரு.வாதவூரடிகள், சிவத்திரு .சிவாக்கர தேசிகர் , சிவ.நடராஜன் ஐயா போன்றோர் பக்தி பாடல்களின் மூலமாகவும், பக்தி சொற்பொழிவுகள் மூலமாகவும் இறைவனை பற்றியும் இறை அடியார்களின் பெருமை பற்றியும் எடுத்துரைக்கின்றனர்.
இந்த சேனல் ஆனது அனைத்து சிவனடியார்களுக்கும் பொதுவான ஒரு தளமாக செயல்படும்.
சைவ சமத்தில் உள்ள அனைவருக்கும் இந்த சேனல் தன்னுடைய தொண்டை சிறப்பாக செய்யும்.
ஆரூரா , arura , aaruraa, arura tv, aaruraa tv .
என்றும் சிவ பணியில் உங்கள் " ஆருரா டிவி "
என்றும் ஆதரவு அளித்து வரும் அனைத்து அடியார் பெருமக்களுக்கும் நன்றி.
எங்களை தொடர்புகொள்ள : +91 9677 775 822
aaruraatv.org/