in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
#pournami #rashmiprabhakar #manasellaneene #kamakshiamman #naturalboy_ek♥️ #actoorprabhas #rebelstarprabhas😘❤ #sriramkpm #stylish_actress #lucky_charm #templeartitecture #cute_expression #ek_nadh_06 #goldenchariot #aaruraa
24 - 0
இது வரை நமது ஆரூரா சேனலுக்கு பேர் ஆதரவு அளித்த அனைத்து அன்பர்களுக்கும் எங்களது நன்றிகளை உரித்தாக்கிக் கொண்டு, இனி வரும் காலங்களிலும் தங்களது பேர் ஆதரவினை வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.. நன்றி.. நன்றி..
65 - 6
சிவனடியார் பெருமக்கள் அனைவரும் அணி திரண்டு வாரீர் , தில்லை கூத்தப்பெருமானை இழிவாக பேசிய கயவர்களை கண்டித்தும் அதற்கு உறுதுணையாய் இருக்கும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு கவனம் ஈர்ப்பு போராட்டம்.
#protest #sivanadiyar # aaruraa
48 - 2
அன்பர் பெருமக்கள் அனவருக்கும் ஆரூரா டிவி குழுவின் அன்பு வணக்கங்கள். நமது ஆருரா சேனல் மீண்டும் புதுப்பொலிவுடன் புத்தகம் புதிய நிகழ்ச்சிகளுடன் வரவிருக்கிறது. இணைந்திருங்கள் " AARURAA TV " உடன்.
12 - 0
"`ஆருரா " என்னும் திருநாமத்தோடு தொடங்க பெற்றுள்ள "AARURAA TV" என்னும் இந்த சேனலில் இறைவன் இறைவி பெருமையும் வரலாற்று நிகழ்வுகளும் தொகுத்து தரப்படஉள்ளது.
ஆன்மீக சொற்பொழிவுகள், திருக்கோவில்களின் வரலாறு, திருவாசக முற்றோதல், சைவ திருமுறை சொற்பொழிவுகள் போன்றவை இடம் பெற்றுள்ளன.
சேக்கிழார் சீர் பரவுவார் பவானி தியாகராசன் ஐயா, திருவாசகசித்தர் திருக்கழுக்குன்றம் சிவ.தாமோதரன் ஐயா, திருவாசகப்பித்தர் சிவ.திரு.வாதவூரடிகள், சிவத்திரு .சிவாக்கர தேசிகர் , சிவ.நடராஜன் ஐயா போன்றோர் பக்தி பாடல்களின் மூலமாகவும், பக்தி சொற்பொழிவுகள் மூலமாகவும் இறைவனை பற்றியும் இறை அடியார்களின் பெருமை பற்றியும் எடுத்துரைக்கின்றனர்.
இந்த சேனல் ஆனது அனைத்து சிவனடியார்களுக்கும் பொதுவான ஒரு தளமாக செயல்படும்.
சைவ சமத்தில் உள்ள அனைவருக்கும் இந்த சேனல் தன்னுடைய தொண்டை சிறப்பாக செய்யும்.
ஆரூரா , arura , aaruraa, arura tv, aaruraa tv .
என்றும் சிவ பணியில் உங்கள் " ஆருரா டிவி "
என்றும் ஆதரவு அளித்து வரும் அனைத்து அடியார் பெருமக்களுக்கும் நன்றி.
எங்களை தொடர்புகொள்ள : +91 9677 775 822
aaruraatv.org/