இந்தியாவின் உயிர்நாடி விவசாயம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பிறப்பின் அவன் ஊரின் வரலாறு முக்கியம்.
இந்த சேனல் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் விவசாயமும் விவசாயியும் வாழனும் .
அதுபோல் மதுரை மக்கள் மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த youtube சேனலில் வரலாற்று சம்பந்தமான இடங்கள் வரலாற்றுச் சின்னங்கள் தொல்லியல் துறை யினராள் பாதுகாக்கப்படும் இடங்கள் கோலில்கள் பற்றிய உண்மை தகவல்களை மட்டுமே இந்த சேனல் வாயிலாக தங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மற்றும் விவசாயம் தான் இந்த சேனலில் உயிர் நோக்கம் அந்த விவசாயத்தில் என்னுடைய தோட்டத்தில் என்ன செய்கிறோம் எவ்வாறு பயிர் வளர்கிறது எந்த மாதிரியான முயற்சிகள் செய்தால் விளைச்சல் அதிகம் கிடைக்கும் அது பற்றியான வீடியோ பதிவுகள் அதிகம் இடம் பெறும் இந்த சேனலில்
அவந்தி இன்போ சேனலின் உரிமையாளர் பெயர்: வி.வினோதா
பின்னணி குரல் கொடுப்பவர் : அ. சுந்தர்
விலாசம் :செக்கானூரணி மதுரை மாவட்டம்.