in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மதுரையில் வேளாண் பெருவிழா
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மக்கள் மற்றும் விவசாய பெருமக்களின் நலனுக்காக
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மதுரையில்
வேளாண்மை பல்கலைகழகத் துணை வேந்தர் முனைவர் கீதாலட்சுமி மற்றும் மதுரை வேளாண்மை கல்லூரி முதல்வர் முனைவர் மகேந்திரன் மற்றும் உயர் அதிகாரிகளின் சீரிய முயற்சியில்
மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களின் தலைமையில்
அக்டோபர் 14,15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வேளாண் பெருவிழா நடைபெற உள்ளது
அனைத்து மக்கள், விவசாயிகள், உற்பத்தியாளர்கள், இடுபொருள் வியாபாரிகள் மற்றும் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்
அனுமதி இலவசம்
இந்த வேளாண் பெருவிழாவில் விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள், விரிவாக்கப் பணியாளர்கள், விவசாயப் பணியாளர்கள், வங்கியாளர்கள், வேளாண் இடுபொருள் நிறுவனங்கள், வேளாண் இயந்திர நிறுவனங்கள், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு அடுத்த தலைமுறை விவசாயத்தைப் பற்றி விவாதிக்க ஒரு மன்றத்தை வழங்குவதே நிகழ்வின் குறிக்கோள். மேலும், மெகா கண்காட்சி, அதிநவீன தொழில்நுட்பங்களின் கள விளக்கங்கள், தொழில்நுட்ப அமர்வுகள், குழு விவாதங்கள், உழவர் போட்டிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
0 - 0
🟣 *மதுரை புத்தகத் திருவிழா* 🟣
ஒத்திவைக்கப்பட்ட மதுரை புத்தகத் திருவிழா வருகிற
*செப்.23* முதல்
*அக்.3* வரை நடைபெறும்.
முதல்வரால் புதியதாக திறக்கப்பட்ட
*தமுக்கம் மாநாட்டு மையம் அரங்கில்* திருவிழா நடைபெற உள்ளது.
தினமும் *காலை 11 மணி* முதல் *இரவு 8 மணி* வரை நடக்கும் என ஆட்சியர் அறிவிப்பு
0 - 0
வணக்கம் நண்பர்களே வரும் ஆடி அமாவாசை அன்று சதுரகிரி பயணம் மேற்கொள்ளப் போகிறேன் விரும்பும் நண்பர்கள் என்னுடன் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
Cell no 8056368100.
0 - 0
இந்தியாவின் உயிர்நாடி விவசாயம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பிறப்பின் அவன் ஊரின் வரலாறு முக்கியம்.
இந்த சேனல் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் விவசாயமும் விவசாயியும் வாழனும் .
அதுபோல் மதுரை மக்கள் மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த youtube சேனலில் வரலாற்று சம்பந்தமான இடங்கள் வரலாற்றுச் சின்னங்கள் தொல்லியல் துறை யினராள் பாதுகாக்கப்படும் இடங்கள் கோலில்கள் பற்றிய உண்மை தகவல்களை மட்டுமே இந்த சேனல் வாயிலாக தங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மற்றும் விவசாயம் தான் இந்த சேனலில் உயிர் நோக்கம் அந்த விவசாயத்தில் என்னுடைய தோட்டத்தில் என்ன செய்கிறோம் எவ்வாறு பயிர் வளர்கிறது எந்த மாதிரியான முயற்சிகள் செய்தால் விளைச்சல் அதிகம் கிடைக்கும் அது பற்றியான வீடியோ பதிவுகள் அதிகம் இடம் பெறும் இந்த சேனலில்
அவந்தி இன்போ சேனலின் உரிமையாளர் பெயர்: வி.வினோதா
பின்னணி குரல் கொடுப்பவர் : அ. சுந்தர்
விலாசம் :செக்கானூரணி மதுரை மாவட்டம்.