in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
Why concrete cover is provided for reinforcement?
1. To resist fire
2. To resist corrosion
3. For both
0 - 1
அன்பு சொந்தங்களுக்கு எங்களின் அன்பார்ந்த வணக்கங்கள்,
“ நீங்களும் பொறியாளன்” இது Civil Engineers களுக்கான தமிழ் YouTube channel.
இதில் Construction / Civil Engineering தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு 10 முதல் 20 வருடங்கள் வரை வெளிநாடு மற்றும் வெவ்வேறு துறைகளில் பணிபுரிந்த Civil Engineersகளின் அனுபவங்களை உங்களுக்கு பயன்தரும் வகையில் Videoக்களாக தமிழில் வெளியிட உள்ளோம்..
Diploma,BE,Master in Civil Engineering ஆகிய அனைத்து துறையில் படிக்கும் மாணவர்கள், Contractors , புதிதாக பணியில் சேர இருப்பவர்கள்/ Real Estate/ Estimate/ survey/ plan approval ஆகிய துறையில் பணிபுரிபவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த channel பயனுள்ளதாக இருக்கும்.
Please support us and Subscribe Us
Share with your friends and those who need it .
Videos will be started releasing soon 🙏🙏🙏
நன்றிகள்
Neengalum Poriyaalan Team
0 - 0
அன்பு சொந்தங்களுக்கு எங்களின் அன்பார்ந்த வணக்கங்கள்
“ நீங்களும் பொறியாளன்” இது Civil Engineers களுக்கான தமிழ் YouTube channel.
இதில் Construction / Civil Engineering தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்குமான விடையை, உங்களுக்கு பயன்தரும் வகையில் Videoக்களாக தமிழில் வெளியிடுகிறோம்.
Please support us and Subscribe Us
நன்றிகள்
Neengalum Poriyaalan Team
(வாருங்கள் நமக்கான அஸ்திவாரத்தை
நாம் அனைவரும் சேர்ந்தே - எவராலும்
அசைக்கமுடியாத அளவில் அமைத்திடுவோம்.)