அன்பு சொந்தங்களுக்கு எங்களின் அன்பார்ந்த வணக்கங்கள்
“ நீங்களும் பொறியாளன்” இது Civil Engineers களுக்கான தமிழ் YouTube channel.
இதில் Construction / Civil Engineering தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்குமான விடையை, உங்களுக்கு பயன்தரும் வகையில் Videoக்களாக தமிழில் வெளியிடுகிறோம்.
Please support us and Subscribe Us
நன்றிகள்
Neengalum Poriyaalan Team
(வாருங்கள் நமக்கான அஸ்திவாரத்தை
நாம் அனைவரும் சேர்ந்தே - எவராலும்
அசைக்கமுடியாத அளவில் அமைத்திடுவோம்.)