in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
Bible Quiz #76
நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். யார் சொன்னது?
21 - 0
Bible Quiz # 74
என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்; எந்த நிருபத்தில் எழுதிருக்கிறது?
26 - 0
Bible Quiz # 73
சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள்; அவள் யார் ?
21 - 0
Sunday Special Bible Quiz # 12
''ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா" என்னும் நாமம் எதின் மேல் எழுதப்பட்டிருந்தது ?
39 - 0
Bible Quiz # 72
உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன்.இதை குறித்த விளக்கங்களில் எது தவறு ?
17 - 0
The WORD of God is Jesus Christ, our LORD and Savior.
And Faith comes by hearing the WORD of GOD.
---------------------------------
Psalm 83:18 KJV — That men may know that thou, whose name alone is JEHOVAH, art the most high over all the earth.
சங்கீதம் 83:17 — யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி செய்யும்.
--------------------------------
To Download the Book
" Scriptural Evidence against Jehovah`s Witnesses claims"
"யெகோவோவின் சாட்சிகள் எதிரோன வேதப்பூர்வ சான்றுகள்"
tinyurl.com/64a43nhu
To Download the Book
“ KJV vs NIV and ESV (English) “
tinyurl.com/efhvkbu
“ KJV vs NIV (Tamil) “
tinyurl.com/2pm72hwd
“ KJV vs NIV (English) “
tinyurl.com/2xmcjc28
-------------------------------
Channel URL:
youtube.com/channel/UCAv88H5UEK4HWn0rN8jCEhw