பேச்சின் ஒழுக்கங்கள்
3 videos • 3 views • by Hayyalal Falah அஸ்ஸலாமு அலைக்கும் ✨நம்முடைய நாவு எலும்பில்லாதது எப்படி வேண்டுமானாலும் பேசும். ✨அப்படி நாம் பேசும்போது பிறருக்கு புண்படும் வகையில் பேசிவிடக்கூடும்.😔 ✨ அவர்களுடைய மனது புண்பட்டால் அவர்களாக மன்னிக்கும் வரை அல்லாஹ் நம்மை மன்னிக்க மாட்டான்.😔😲 ✨பல வகையில் பாவம் செய்து கொண்டிருக்கிறோம்😔. இவ்வாறு பிறரை துன்புறுத்தும் வகையில் பேசி இதற்காகவும் நம் இடது தோளில் உள்ள வானவவர் தீமையை எழுதுவார்.😲😔 ✨அது நமக்கு மறுமையில் சொர்க்கம் செல்வதற்கு தடையாக❌ இருக்கும்.🥺 ✨இப்படி பல காரணங்களை கருத்தில் கொண்டு நாம் நமது பேச்சு வழக்கை நல்ல முறையில் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பேச்சின் ஒழுக்கங்கள் என்ற தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.🤗 எளிமையான மார்க்கம் (இஸ்லாம்) 🤲🏻🌍