🖤Assalamu alaikum Guy's and Gal's👋🏻
இந்த சேனலை நான் ஆரம்பிப்பதற்கான நோக்கம்,
1) இஸ்லாத்தைப் பற்றி பிறரிடம் எடுத்துரைக்க வேண்டும் என்ற கட்டளை நம் மீது உள்ளது. எனவே அதை நிறைவேற்றும் விதமாகவும்
2) நாம் அனைவரும் நன்மையை அதிகம் கொள்ளையடித்து மறுமையில் வெற்றியடைந்து சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும்
இந்த சேனலை ஆரம்பித்து அதற்கு பெயரையும் அவ்வாறே வைத்துள்ளேன்.
🔥ஹய்யாலல் ஃபலாஹ்🔥
வெற்றியின் பக்கம் வாருங்கள்💪🏻
❣️ஒருவேளை அல்லாஹ் நாடினால் நாம் அனைவரும் சொர்க்கத்தில் சந்திக்கலாம்!❣️
என்னுடைய இந்த Description- யை பார்த்து படித்ததற்கு جزاك الله خير - (ஜஸாக்கல்லாஹ் ஹைர்)
Alhamdulillah ❤️✨