in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அன்பு வாடிக்கையாளர்களுக்கு வணக்கம் நாளை தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நம்முடைய ரிஸ்மெஸ் சார்பாக பொங்கல் விழா விமரிசியாக கொண்டாடப்படுகிறது. அந்நிகழ்வில் எம்முடைய மேலான அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய வாடிக்கையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் நாளை மறுதினம் உழவர் திருநாளை முன்னிட்டு வழக்கம் போல் நம்முடைய நிறுவனத்தின் சார்பாக பக்கெட் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தேவைப்படுவோர் தொடர்பு கொண்டு பொங்கல் திருநாளை சிறப்புடன் கொண்டாட அன்புடன் அழைக்கிறோம் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி வணக்கம்
9 - 0
Join us in the kitchen for a delightful culinary experience with RIZMESS cooking videos! From mouth-watering recipes to helpful cooking tips and tricks, you'll learn how to create delicious dishes from scratch. Whether you're a beginner or a seasoned chef, these engaging videos will inspire and guide you on your culinary journey. Get ready to explore new flavors and techniques with RIZMESS!