சபை கூடுகை :
திருச்சி உள்ள நாகமங்களத்தில் ஞாயிறு காலை 9 மணி முதல் மதியம் 11.30 மணி வரை...
திருச்சி முசிறியில் ஞாயிறு காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை....
கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் பகுதியில் ஞாயிறு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ஆராதனை நடைப்பெறுகிறது.
ஊழிய விபரம்:
சென்னை, கோயம்புத்தூர், விழுப்புரம், திருச்சி, சிவகாசி, தென்காசி ஆகிய பகுதிகளில் சுவிஷேசம் அறியாத பணிதளங்களில் சுவிஷேச ஊழியம் நடைப்பெற்று வருகிறது.
வறுமையினால் கல்வி பயில முடியாத மாணவர்களுக்கு(தற்ப்போது வரை தகப்பன் இல்லாதவர்களுக்கு)கல்வி உதவி, அனாதை இல்லங்களுக்கு உதவி, உணவு வழங்குதல் இது போன்ற சமூக சேவையும் செய்து வருகிறோம்.
நாங்கள் செய்கிற ஊழியர்களுக்கான ஜெபித்துக்கொள்ளுங்கள்,எங்களுடைய சுவிஷேச ஊழியத்தில் இணைய விரும்பினால் எங்களை தொடர்புக் கொள்ளுங்கள்.நன்றி,ஆமென்.
For contact : targetrevival@gmail.com