இந்த சேனல் சங்கீதம் கற்றுக்கொள்ள நினைக்கும் மாணவர்களுக்காக இசை வடிவங்களின் ஸ்வரங்களை எனக்குத் தெரிந்த முறையில் எளிமையாக வீடியோவாக உருவாக்கி வழங்குகிறேன்.
இது உங்களுக்கு பிடித்து இருந்தால் subscribe செய்து மற்ற இசைக் கலைஞர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.
பெயர் : ஆ.சங்கரன்
நாதஸ்வரக் கலைஞர் & நாதஸ்வர ஆசிரியர்