உலகம் உன் வசம் நமது எண்ணங்களையும் செயல்களையும் நேர்மறையாக மாற்றுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் என்னுடைய பயணங்கள் நமது வழிபாடு முறைகள் பின்னால் உள்ள ஆன்மீகம் அதை செயல் படுத்துவதால் ஏற்படும் நன்மைகள். நான் தெரிந்து கொண்டதை மிக எளிய முறையில் உங்களுடன் பகிர உள்ளேன். ஆதரவு தாருங்கள்