கலைமாமணி திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களின் சிறப்பு பட்டிமன்ற பேச்சாளர்🎤
என் பேச்சை அங்கீகரித்த நேயர்களாகிய உங்களுக்காக... சிறப்பு நிகழ்ச்சிகளில் மட்டுமில்லாது தினந்தோறும் என் பேச்சை நீங்கள் கேட்டு ரசிக்க வேண்டும் என்பதற்காக துவங்கபட்டதுதான் இந்த வலைதளம் 😊😊தொடர்ந்து உங்கள் முழு ஆதரவையும் எங்களுக்கு நல்குமாறு விழைகிறோம் 🙏 கள்ளக்குறிச்சியின் அடையாளமாக மாற உழைத்து கொண்டிருக்கிறேன்❤️
" Hitch your wagon to a star" Everything happen for a reason 👍💪
Wants to become an ICON of Kallakurichi ❤️
Dindigul I.Leoni sir's special Debate speaker 🎤
என்றும் அன்புடன் உங்கள் அன்பு தோழி கள்ளக்குறிச்சி சீமா🎤❤️