in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
இன்று ஞாயிற்றுகிழமை, அருள்மிகு ஸ்ரீதன்வந்திரி பகவான் அருளால் அனைவருக்கும் நோய்கள் விலகி, வியாதிகள் குணமடையும், நீண்ட ஆயுள் கிட்டவும், தங்கள் உடல் ஆரோக்கியமாக வைத்திட வேண்டுகிறேன்.
🙏🌷🌺🌼🌸🙏🌸🌼🌺🌷🙏
42 - 2
Divya Dharisanam YouTube channel has undertaken the noble task of taking the ancient culture of our country to the masses. We highlight the traditional spiritual system laid down by our elders. We provide a feast for your eyes and ears in just four minutes by narrating the history of the ancient and important temples in Tamil Nadu, how they were constructed and the festivals held there. We look forward to your love and support in carrying out this spiritual service.🙏🙏🙏🙏
நமது பாரத தேசத்தின் தொன்மையான கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் உன்னதமான பணியை திவ்ய தரிசனம் யூடியூப் சேனல் மேற்கொண்டுள்ளது. நமது பெரியவர்கள் வகுத்துக் கொடுத்துள்ள பாரம்பரியமான பக்தி மற்றும் வழிபாட்டு முறையை எட்டு திக்கும் பறைசாற்றும் பணியை தொடங்கியுள்ளோம். இதில் தமிழகத்திலுள்ள பழமையான மற்றும் முக்கியமான திருக்கோவில்கள் குறித்து சுருக்கமாக வீடியோ மூலம் சொல்கிறோம். இந்த ஆன்மீக சேவையில் உங்களின் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்.🙏🙏🙏🙏