இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காமல் இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்த முடியாது. மாணவர்களுக்கு கல்வி அளிப்பதும், வேலை அளிப்பதும் அரசின் தலையாய கடமை. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் ஒன்றுகூடி அவர்களுக்கான உரிமைகளை பெறுவதற்காக வழிகாட்டுவது இந்த சேனலின் நோக்கமாகும்.. சமூக அவலங்களை வெளியே கொண்டு வருவதற்கான ஒரு முயற்சி.. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை ஒருங்கிணைப்பு செய்வதற்கான ஒரு முயற்சி..