ஹாய் உறவுகளே அனைவருக்கும் வணக்கம் 🙏நாங்கள் டைப்பிங் இன்ஸ்டிட்யூட் ,கம்ப்யூட்டர் சென்டர், நர்சிங்,இயற்கை மருத்துவமனை மற்றும் அபாகஸ் இவை அனைத்தும் நடத்திக் கொண்டு வருகிறோம் .நம்மளுடைய கல்வி நிறுவனத்தில் நடக்கக்கூடிய அனைத்து நிகழ்வுகளும் வீடியோவாக போட்டுக் கொண்டு வருகிறேன். மற்றும் வீட்டில் நடக்கக்கூடிய அன்றாட நிகழ்வுகளையும் பதிவிட்டு கொண்டிருக்கின்றேன் எனக்கு ஆதரவு தாருங்கள் உறவுகளே 🙏நீங்கள் அங்கீகாரம் பெற்று ஒரு சுயமாக தொழில் தொடங்க விரும்பினால் எங்களை நாடவும் 👍9791233153இந்த நம்பருக்கு கால் பண்ணலாம். நன்றி உறவுகளே 🙏