in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
SHRI BHAKTHI TV" என்பது ஸ்ரீ பக்தி பிரசார சபா என்ற தொண்டு நிறுவனத்தின் ஒரு அங்கமாகும். எமது நோக்கம் நம் பாரத தேசத்தின் பழம்பெரும் ஆன்மீக கலாச்சாரத்தையும் பக்தி நெறியையும் பரப்புவதாகும். கோவில்களின் திருவிழாக்களை நேரடி ஒளி பரப்பு செய்வதும், பக்தி பிரசார நிகழ்வுளை பதிவு செய்து பரப்புவதும் எங்கள் முக்கிய செயல்கள். கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள்,போன்றவையும் இங்கு இடம் பெறும். தங்கள் மேலான ஆதரவைத்துத் தந்து எங்களை ஊக்குவிக்க வேண்டுகிறோம்.
இந்த சேனலின் சேவை தொடர்ந்து நடைபெற Shri Bhakti Prachar Sabhaவிற்கு உதவிடலாம்
Shri Bhakti Prachar Sabha
A.No 41859134657
State Bank of India,
Nandambakkam Branch
IFSC SBIN0002239
மேலும் விவரங்களுக்கு, நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்ப,
தொடர்பு கொள்க:, 9941489889
#shribhakthitv #perumal #kanji #temples #devotees #aanmeegam #hindu #hindugods #hinduism #hindufestivals
.
.
.
.
.
.
Youtube : youtube.com/c/SHRIBHAKTITV