in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
இது தெரியுமா 256.km சவுதி அரேபியாவில் ஹராத் முதல் அல் பத்தா வரை 256 கி.மீ. தூரத்திற்கு ரப் அல்-காலி பாலைவனத்தின் வழியாக வளைவே இல்லாத நேரான நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
20 - 0
Comedy. songs. Music. & Entertainment உங்கள் ஒவ்வொரு Subscribe உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும் எனவே @senthilbharathi151 Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள்..........🙏 இந்த சேனலில் உள்ள அனைத்து 99% வீடியோக்களும் செல்ஃபி வீடியோவாகும். நானே எடுத்து, நானே எடிட் செய்து, ஸ்கிரிப்ட் செய்து நானே பதிவேற்றம் செய்தேன். அதனால் நான் இந்த டிஜிட்டல் யுகத்தில் நிறைய வெற்றிகளையும் தோல்விகளையும் பெற்றிருக்கிறேன்.
..................
மனிதர்கள் மாறலாம் ஆனால் நினைவுகளை மாற்ற முடியாது அதை அழிக்க முடியாது. எனது வாழ்க்கைப் பயணத்தை நோக்கிய எனது பாதையை எப்போதும் நினைவில் வைத்திருக்கும் இந்த சேனல்.......
please like & share & subscribe my channel........🙏🙏🙏