in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
வணக்கம் உறவுகளே நம்ம சேனலில் SUBSCRIBER-ஆக இணைந்ததற்கு நன்றி என்னுடைய நோக்கம் மகாபாரதம், ராமாயணம் மற்றும் பல புராணக்கதைகளை எளிய முறையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே 😍😍.. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு இதிகாச கதைகளை கூற நேரமில்லாமல் இருக்கலாம் நமது சேனைலின் மூலம் நமது இதிகாச சொத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள் 💙💙🙏
தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பர்களே🤩😍💙
For any queries contact this mail👇👇👇
infotamil1995@gmail.com