இந்த பக்கத்தில் மார்க்க சொற்பொழிவுகள், மர்க்கம் சம்பந்தமான தகவல்கள்,துஆக்கள் மற்றும் பத்வாக்கள் என இஸ்லாம் சம்பந்தமான தகவல்களை உங்களுக்கு தர இருக்கிறது اِن شَاءَ اللّٰه.
அல்லாஹ்வுக்காக இணைவோம்.. என்னை ஆதரிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை கொடுப்பானாக. آمِين