Hi all,
As a music loving couple we conduct fun games like guess the song ,movie,singer & actor with our family and friends.
We got great over whelming response. So to extend that idea we started this channel as a platform for everyone to play and have the fun!!!!!!.
"MUSIC IS LIFE THAT'S WHY OUR HEART HAVE BEATS"
அன்பார்ந்த YouTube நண்பர்களே!
இந்த சேனலான "மியூசிக் மச்சி" என்பது, இசை மீது அளவில்லா ஆர்வம் கொண்ட தம்பதிகளான நாங்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய ஒ௫ படைப்பு. நாங்கள் சேர்ந்து பல விதமான இசை சார்ந்த விளையாட்டுகளை பல்வேறு இடங்களில் பல்வேறு த௫னங்களில் எங்களது உற்றார், உறவினர், மற்றும் நண்பர்களோடு இயற்றி விளையாடடி, எல்லோருடைய ஏகோபித்த பாராட்டையும் வரவேற்பையும் கண்டு மனம் நெகிழ்ந்து இதனைத் தொடங்கி உள்ளோம்.
வா௫ங்கள்! இசையோடு விளையாடி மகிழ...