Welcome to THAAKKAM (தாக்கம்)
✨
இயற்கையின் அற்புதங்கள் கடல்கள் ,மலைகள், காடுகளில் மட்டுமல்ல.
நமது வாழ்வியலில் நம் உடனேயே பயணிக்கும் சிறு எறும்புகள், பறவைகள், பூக்கள்,பூச்சிகள்,காற்று,மேகம்,இருள்,ஒளி,ஒலி....இன்னும் பல
இவைகளுடன் ஒளிந்திருக்கும் தாக்கத்தை நம் வாழ்வியலில் எடுத்துக்கொள்ள தவறிவிட்டோம். அத்தகைய தாக்க(ம்)த்தை தங்களுக்கு தெருட்டி வழங்குவதில் ஆனந்தம் கொள்கிறோம்.
எங்களுடன் பயணத்தில் இணையுங்கள்.
Nature's splendor not only lies in scenic moutains, oceans, forests etc. Even simple species such as flowers, birds, insects, animals around us too nature's marvel that we miss to indulge upon. We are glad to present you such beauties seen around human habitats. We hope this impacts you. Stay tuned with us.
Subscribe this channel,
to continue our journey with nature around us.