Youtube உடன் ஒன்றை உணர்ந்தேன் நான் என் மனதை உரைய வைத்த பாடல்களை Upload செய்தேன் அதே பாடல்கள் எத்தனை பேர் மனதை உரைய வைத்தது என்பது தற்போது 1000 SUbscriber S இன்னும் எத்தனை பேரை மனதைஉரைய வைக்கும் என்று ஆவலூன் எதிர்பார்க்கும்என்னென்றும் உங்கள் ஆதரவோடு Greenbeatzsongs . ன் உளமார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் Subscribe செய்து ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. Like share command
I) ஆரம்பம் May 28
2) 42 Subscribers - 5 June 20
3) 138 Subscribers_29 June 20
4) 500 Subscribers - 25 July 20
5) 1014 Subscribers - 1 Aug 20
நன்றி நன்றி நன்றி நன்றி