in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
🙏🙏🙏
*அழிவு*
தண்ணீரில் நீந்தும் மீனுக்குத் தெரியாது... தன்னிடம் வரும் இரையால் தான் தன் உயிர் போகுமென்று...! (அறியாமை)
தவளை தான் போடும் சத்தத்தினாலேயே பாம்புக்கு இரையாகிறது...! (வாய் கொழுப்பு)
மான் எவ்வளவு அழகாக இருந்தாலும், புலி அதை ரசித்துப் பார்ப்பதில்லை... புசித்தே பார்க்கிறது...! (ஆணவம்)
கடித்தால் கொன்று விடுவார்கள் என்று தெரிந்தும் தேள் கொட்டத் தான் செய்கிறது...! (அவசரம்)
அறியாமை, ஆணவம், வாய் கொழுப்பு, அவசரம்... இவைகள் தான் மனிதனுக்கு அழிவைத் தருகிறது...!
நற்காலை வணக்கம் 🙏🙏🙏🙏
6 - 1
This channel is for cooking,, travel vlogs and entertainment.💕💕
My channel link youtube.com/channel/UCsEk2g-CFrVuvJnm22b9Hfw