வாள் கொண்டு சாயாத தலையெங்கள் தலையெங்கள்
யாழ் கண்டு சாயும் சிவசங்கரா..
வேல் கண்டு சாயாத படையெங்கள் படையெங்கள்
யாழ் கண்டு சாயும் சிவசங்கரா..
எதன்மீதும்பற்றில்லை இறைவா உனைத்தவிர💐திருவாசகம் 📖 இறையே இன்பம்🌹 மற்றவை அனைத்தும் தீரா துன்பம்🍂🌵 ஈசனின் காதலி❤ ஆறுதலும் அன்பு தருதலும் அரவணைப்பதும் ஆண்டவன் ஒருவனே☝ செயலும் சிந்தனையும் தனித்துவம் இது இறை எனக்களித்த வரம்🔯நன்மைக்கு நன்மை சேர் 💟🔰🔱