அனைவருக்கும் வணக்கம்😊 , சென்னையில் இருந்து இந்திராணி, எனக்கு சமையல் செய்வதில் ஆர்வம் அதிகம், என்னுடைய சிறய வயது முதல் எனது அம்மா சமையலை கற்று கொடுத்தார்கள் அவர்கள் கற்று கொடுத்த பழக்கவழக்கபடி சமையலை செய்து வருகிறேன். அதை இந்திரா மண் சட்டி சமையலில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்....மேலும் உங்களுக்கு எது போன்ற சமையல் தேவை என்பதையும் குறிப்பிடுங்கள்.
எங்கள் YOU TUBE-சேனலை Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.