அனைவருக்கும் வணக்கம்,
“இலகு ஆங்கிலம்“ எனும் எனது YouTube channel தமிழைத் தாய்மொழியாகப் பேசுகின்றவர்கள்ஆங்கிலமொழியைக் கற்பதை இலகுபடுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
அன்றாடம் ஆங்கிலத்தில் உரையாட, பரீட்சைகளில் வினாக்களை வாசித்து விடையளிக்க , கட்டுரைகள் எழுத என அடிப்படையான விடயங்களை எனது ஓய்வு நேரத்தில் தயாரித்து வழங்குகிறேன். இந்த வீடியோக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் subscribe செய்து தொடர்ந்தும் இணைந்திருங்கள்.
நன்றி!