Channel Avatar

சதிஷ் கவிதைகள் @UCr--_s6-an5owsyjs_nuTQg@youtube.com

290 subscribers - no pronouns :c

கவிதை இலவசமாக எழுதி தருவேன் நீங்கள் கேட்டால் தமிழ் கவிதை


About

கவிதை இலவசமாக எழுதி தருவேன்

நீங்கள் கேட்டால்


தமிழ் கவிதைகள்

கவலைகள் மாறும் காலம்
ஒரு நாள் உன்னைத் தேடும்

வசந்த காலமும் வரும்
உன்னை வான்புகழை
அடையச்செய்யும்

துன்பங்கள் மாறும்
துயரங்கள் மாறும்

இன்பங்கள் வரும்
இன்னிசை மழையை தரும்

சிரமங்கள் திரும்
சீக்கரம் விடியல் பிறக்கும்

உன் வேதனைகள் வற்றி போகும்
வலியும் தள்ளிப்போகும்

காயங்கள் ஆறும்
உன் கண்ணீர் காயும்

உன் தோல்விகள் தோற்றுப்போகும்
வரும் வெற்றிகள் உனக்கு வாழ்த்து கூறும்

கற்பனை காவியம் ஆகும்
வரும் சரித்திரம் உன்னை தேடும்

துயரங்களை எண்ணி துயராதே
உனக்கு திறமை இருக்கு அதை மறவாதே

✨👍✨🔥✨👏✨


நம்ம வலையொளி குழுவில் கவிதைக் காணொளிகள் தினந்தோறும் பதிவு செய்ய படுகிறது.

நமது வலையோளி அலைவரிசையை ஆதரிக்கும் அத்தனை இதய ❤️ உள்ளங்களுக்கும் என் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் ✨💝✨சதிஷ் குமார் நாராயணன்.