Channel Avatar

science facts in tamil @UCqZbKCEpqg7IZgo7N6Jc5tw@youtube.com

360K subscribers - no pronouns :c

Dedicated to inspire people to learn and enjoy science in th


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

science facts in tamil
Posted 2 weeks ago

சிந்துமுதல் இலங்கை வரையான தமிழர்களின் வரலாறை ஆதாரங்களோடு இந்த நூலில் (ஆங்கிலத்தில்) எழுதியுள்ளேன். கூடுதலாக சிந்து முத்திரை எழுத்துக்களை படிப்பதற்கான வழிமுறையையும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளேன். நூல் தற்போது amazon இணையத்தில் விற்பனையாகிறது விருப்பம் உள்ளவர்கள் அந்த QR code-னை ஸ்கேன் செய்து அமேசானில் வாங்கிக்கொள்ளலாம்.

142 - 21

science facts in tamil
Posted 1 month ago

116 - 7

science facts in tamil
Posted 4 months ago

என்னப்பா கொஞ்சநாட்களாக காணொளிகள் எதுவும் SFIT-ல் தொடர்ச்சியாக வரவில்லையே, என்ன ஆச்சு? என நமது நண்பர்கள் பலர் கேள்விகளை எழுப்பியிருந்தார்கள். அது ஒண்ணுமில்லை கொஞ்சநாளா இந்த வேலையாதான் இருந்தேன். விரைவில் இந்நூல் வெளிவரவிருக்கிறது நூலை பற்றிய தகவலை நூல் வெளியான பிறகு ஒரு காணொளியாக பேசுவோம்!

209 - 15

science facts in tamil
Posted 10 months ago

சிந்தனை தமிழன் (chinthanai tamilan) இதழில் அறிவியல் பேசும் தமிழர்கள் என்ற கட்டுரையில் Science Facts in Tamil இடம்பெற்றதில் பெரு மகிழ்ச்சி. கட்டுரையை எழுதிய மணிராஜ் அவர்களுக்கும் சிந்தனை தமிழன் ஆசிரியருக்கும் நன்றிகள்!

363 - 25

science facts in tamil
Posted 10 months ago

80 - 8

science facts in tamil
Posted 1 year ago

Now streaming

27 - 0

science facts in tamil
Posted 1 year ago

Hi all now we are in whatsapp too.. join for frequent updates 😍
whatsapp.com/channel/0029VaCT8bL7j6fzr4jp9x3t

138 - 4

science facts in tamil
Posted 1 year ago

வேற்றுலக வாசிகள் இருப்பதாய் அமெரிக்கா ஒப்புக்கொண்டதா? அமெரிக்கா ஏலியனை பிடித்து வைத்துள்ளதா? UFO congressional-லில் கொடுத்த சாட்சியங்கள் உண்மையா?

26 - 0

science facts in tamil
Posted 1 year ago

107 - 15

science facts in tamil
Posted 1 year ago

213 - 9