சிறுவயதில் நிறைய பேய் கதைகள் நம் தாத்தா பாட்டி சொல்லி கேட்டிருக்கிறோம் அது போல பேய் கதைகள் இப்போது உள்ளவர்களுக்கு போய் சேரவில்லை என்பதே உன்மை அதை நீங்கள் சொல்ல முயற்சிக்கும் பட்சத்தில் கதைகள் தெரியாமலோ மறந்தோ இருக்கலாம். உங்களுக்காக சிறு கதைகளை உருவாக்கி வழங்கி கொண்டிருக்கிறோம். நீங்கள் கேட்டு மற்றவர்களுக்கு திகில் கதைகள் சொல்ல ஏற்ற சேனலாக ஏப்பொழுதும் mask of dark world channel இருக்கும். அது போல உங்களுக்கு தெரிந்த கதைகளை எங்களுடன் பகிருங்கள் பின்வரும் email ல் dhivya9494@gmail.com உங்கள் ஆதரவோடு நாங்கள் முன்னேற ஒத்துழையுங்கள்.... மறக்காமல் கதைகளை share பண்ணுங்க.
Thanks for watching and visting
By
Maskofdarkworld