தமிழ் பேச்சு தமிழில் தகவல்கள் ஆன்மீகம், அறிவியல், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகள் , அரசியல் செய்திகள் , வரலாறு, ஆரோக்கியம், என அனைத்தையும் தொகுத்து வழங்கும் சேனல். ஒவ்வொரு தமிழக இளைஞர்களுக்கும் தேவையான அனைத்து செய்திகளையும் அவர்களிடையே கொண்டு சேர்ப்பதே நமது நோக்கம்.