Hi guys, இந்த சேனலில் உயிரினங்களின் சிறப்புகள், வாழ்க்கைமுறை மற்றும் பல சுவாரசியமான தகவல்களை தெரிந்துகொள்ளலாம். உயிரினங்களின் மேல் உள்ள ஆர்வத்தால் அவற்றை பற்றி நான் தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல் என்னை போல் உள்ள பலர் (உயிரினங்களின் மேல் ஆர்வம் உள்ளவர்கள்) அறிந்துகொள்ள சுலபமாக இருக்கும். அதன் அடிப்படையில் இந்த சேனலுக்கு உங்கள் ஆதரவை கொடுங்கள் நண்பர்களே!!!.
Thanks for the your supporting...... Keep supporting me.😊💗