Channel Avatar

Rifai Makdhoomi's Muhabbath media @UCqLpT9VVhZ4xc_LakEKw2IQ@youtube.com

1K subscribers - no pronouns :c

More from this channel (soon)


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Rifai Makdhoomi's Muhabbath media
Posted 2 months ago

4 - 0

Rifai Makdhoomi's Muhabbath media
Posted 7 months ago

*குர்பானி கறியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?*

🔹குர்பானி கறியை அவசியம் 3 பங்குகளாக மட்டும் தான் பிரிக்க வேண்டுமா?

🔹குர்பானி கறியின் இரத்தம் ஆடையில் பட்டுவிட்டால் தொழலாமா?

🔹மாற்று மத சகோதரர்களுக்கு குர்பானி கறியை கொடுக்கலாமா?

https://youtu.be/c38rJ2qqyvQ

#தியாகத்திருநாள் #Bakrid #bakridmubarak #eiduladha #kurbani2024

0 - 0

Rifai Makdhoomi's Muhabbath media
Posted 7 months ago

தக்பீர் சொல்லும் நாட்கள்

1 - 0

Rifai Makdhoomi's Muhabbath media
Posted 8 months ago

குர்பானியின் சட்டங்கள்-பகுதி 2
Full video👇
https://youtu.be/AXT7fUjsnGQ
🔹குர்பானி கொடுப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்
🔹குறைவுள்ள பிராணிகள் எவை?குறைவற்ற பிராணிகள் எவை?
🔹குர்பானி பிராணிகளோடு நாம் நடந்து கொள்ளவேண்டிய முறைகள்
🔹கொம்பு உடைந்திருந்தால் காது இல்லாமலிருந்தால்
🔹குர்பானி பிரணிகளுடைய வயது பற்றி

0 - 0

Rifai Makdhoomi's Muhabbath media
Posted 1 year ago

இந்திய சுதந்திரப் போரில் போற்றப்பட வேண்டிய இஸ்லாமியர்கள்...

https://youtu.be/EYqHZXfTkSY

‪@Rifaimakdhoomi81‬ #independenceday2023

0 - 0

Rifai Makdhoomi's Muhabbath media
Posted 1 year ago

*யாருக்கெல்லாம் குர்பானி கடமையாகும்?* _*குர்பானியின் முழுமையான சட்டங்கள் பகுதி-1*_
https://youtu.be/zg9AK_hjwx4
🔹கடனாளி குர்பானி கொடுக்க வேண்டுமா?
🔹
குர்பானி கடமையாகி விட்டதை எப்படி கணக்கிடுவது....
🔹விடுபட்ட குர்பானி கடமைகளை நிறைவேற்றுவது எப்படி?
மரணமடைந்தவர்களுக்கு குர்பானி கொடுக்கலாமா?
🔹நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்காக குர்பானி கொடுக்கலாமா?
🔹குர்பானி கொடுக்கிற தகுதியை பெற்ற நபர் குர்பானி கொடுக்காவிட்டால்!?

0 - 0

Rifai Makdhoomi's Muhabbath media
Posted 1 year ago

கூட்டு குர்பானியில் சேருபவர்கள் இதை கவனித்தீர்களா?_குர்பானியின் சட்டங்கள் பகுதி-3

🔹கூட்டு குர்பானியில் அகீகாவிற்காக சேரலாமா?

🔹கூட்டு குர்பானியை நடத்துபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

🔹கறிக்காக வேண்டி மாத்திரம் கூட்டு குர்பானியில் சேரலாமா?

https://youtu.be/8SGik81YB30

0 - 0