in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
🔴 பதுளை நகரில் சட்டவிரோத பேரணி ஒன்றை நடத்தியதற்காக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதுளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
3 - 0
🔴புதிய அமைச்சரவை #NewCabinetMinisters
பிரதமர் - ஹரிணி அமரசூரிய
அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சர்கள்
1. ஹரிணி அமரசூரிய - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சர்
2. எச்.எம்.விஜித ஹேரத் - வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்
3. பேராசிரியர் சந்தன அபேரத்ன - பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு
4. சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார - நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்
5. சரோஜா சாவித்ரி போல்ராஜ் - மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர்
6. கே.டி.லால்காந்த - கமத்தொழில், கால்நடை வழங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்
7. அனுர கருணாதிலக - நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர்
8. இராமலிங்கம் சந்திரசேகரன் - கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்
9. பேராசிரியர் உபாலி பன்னிலகே - கிராமிய அபிவிருத்தி, சமூகப்பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர்
10. சுனில் ஹந்துன்நெத்தி - கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர்
11. ஆனந்த விஜயபால - பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்
12. பிமல் ரத்நாயக்க - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்
13. பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி - புத்தசாசன, சமய விவகாரம் மற்றும் கலாசார அமைச்சர்
14. நளிந்த ஜெயதிஸ்ஸ - சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்
15. சமந்த வித்யாரத்ன - பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்
16. சுனில் குமார கமகே - இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
17. வசந்த சமரசிங்க - வர்த்தக, வாணிப, உணவுப்பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
18. பேராசிரியர் கிருஷாந்த அபேசேன - விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்
19. பேராசிரியர் அணில் ஜெயந்த பெர்ணான்டோ - தொழில் அமைச்சர்
20. குமார ஜெயகொடி - வலுசக்தி அமைச்சர்
21. தம்மிக பத்திரகே - சுற்றாடல் அமைச்சர்
6 - 0