Work Hard In Silence ; Let Success Make Noise.
-------------------
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
(யோவான் 3:16)
For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life. (John 3:16)
------------------
கர்த்தர் நல்லவர்; அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அது இன்பமானது.
(சங்கீதம் 135:3)
Praise the LORD; for the LORD is good: sing praises unto his name; for it is pleasant.
(Psalms 135:3)
கர்த்தாவே, நான் உமக்குப் புதுபாட்டைப் பாடுவேன்; தம்புரினாலும் பத்துநரம்பு வீணையினாலும் உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.(சங்கீதம் 144:9)
I will sing a new song unto thee, O God: upon a psaltery and an instrument of ten strings will I sing praises unto thee.
(Psalms 144:9)
-------------------
Please 🙏 Support
If my video🎥 nice like my video
Subscribe to Encourage
-------------------