புதிய இசையில் இஸ்லாமிய பாடல்களே வழங்கி வருகிறோம். இஸ்லாமிய பாடல்கள் அத்தனையையும் கின்னஸ் உலக சாதனை படைத்த இசையமைப்பாளர் பஹ்ரைனில் இருக்கும் ஹாஜி பால் முகம்மது அவர்களால் இசை வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் விரைவில் அத்தனை பாடல்களுக்கும் மீண்டும் மியூசிக் டிராக் உருவாக்கப்பட்டு, புகழ்பெற்ற பிரபல பாடகர்களால் பாடப்பட்டு, வீடியோ படங்கள் இணைக்கப்பட்டு... வெளி வர இருக்கிறது..
பாடல்கள் அனைத்தும் கம்போசிங் நிலையில் இருப்பதால்... ஏதேனும் சிறு தவறுகள் இருக்கலாம்.. அதனை பொருட்படுத்தாமல் பாடல்களை கேட்டு மகிழுங்கள்..
உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்..
மறக்காமல் சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்.