பிடிவாதக்காரி அவள் 🤷🏻♀️...
உன்னை அறியாமல் விடமாட்டாள் 😊....
என்னதான் தன்னை அதிர்ஷ்டம் அற்றவள் என எண்ணும் அளவிற்கு, பிரச்சனைகள் பல எழுந்தாலும் கூட 😔 அவள் உன்னை விடமாட்டாள் 🤍 உன்னிடத்தில் அவள் தோற்றுப் போகிறாள் ✨ , தன்னை உன்னிடம் இழந்ததற்காக⚖️.....
என்றென்றும் சட்டத்தின் வழியில் அவள் 🤍......