உள்ளூர்வாசிகளைப் போல பயணம் செய்து மிக பிரபலமான சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதையும் தாண்டி,
சொந்த ஊரில் உள்ள பார்த்திராத இடங்களை பார்ப்பதும் ஒரு வகையில்
சந்தோஷம்தான்.
அந்த வகையில் உங்கள் ஊரில் நடக்கும் கோவில் திருவிழாக்கள், ஆன்மீக தலங்கள், கோவில்கள், மலைகள்,மலைகளில் உள்ள கோவில்கள்,இரயில் அல்லது பேருந்து பயணங்கள், இயற்கையான இடங்கள், மற்றும் தொலைதூர சுற்றுலா பயணங்கள் மற்றும் இடங்கள்.
இவைகளை பற்றிதான் நமது யூட்டீயூப் சேனலில் நீங்கள் பார்க்க போகிறிர்கள் ....!!!
நமது யூட்டீயூப் சேனல் உங்களுக்கு பிடிந்திருந்தால்
மறக்காமால் சப்ஸ்க்ரைப் செய்துக்கொள்ளுங்கள்
Beyond traveling like a local and visiting the most popular tourist spots,
One way is to see places that you have never seen in your hometown
It's happiness.
Such as temple festivals in your town, spiritual places, temples, hills, hill temples, train or bus journeys, scenic spots, long tourist places.
You are going to see about these on our YouTube channel....!!!
If you like our youtube channel
Don't forget to subscribe