Selvi's recipes..
இது "செல்வி's ஆக்குபறை".
சுவையான உணவைத் தேர்ந்தெடுப்பது பிரச்சனையல்ல. ஆனால் அது ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். அதனால் ஆரோக்கியமான உணவை சுவையாக மாற்றுவோம். ஆரோக்கியமாக இருப்போம்.
"Love food.. Love to Eat.. Love to Eat Different taste of food.."
Don't need to skip your favourite food. But add little bit of healthy food which you don't like for good health..
இது தான் என்னோட பாலிசி. வீட்லே ஆரோக்கியமாக செய்து சாப்பிட்டு ஆரோக்யமாக இருக்கலாம்..
Like, share and subscribe my channel.
Thank you for supporting 🙏🙏