தெரிந்ததும் தெரியாததும் தெரிந்துகொள்வோம்..
வணக்கம் உறவுகளே🙏 யாழ்பாடி
இந்த வலையொளி மூலம் யாழ்ப்பாணத்தின் பெருமைமிகு இடங்களையும் , கோவில்களையும் , சுவையான உணவுகளையும் , மக்களின் வாழ்க்கை முறைகளையும் என்னால் முடிந்தவரை உலகறியச் செய்வேன்👍 இந்த சிறு முயற்சிக்கு உங்களுடைய பேராதரவை எதிர்பார்க்கிறேன்.
🙏Please support me subscribe 👍 யாழ்பாடி
நன்றிகள்🙏
உங்கள் ஆதரவிற்கு♥️