வணக்கம் நண்பர்களே
அனைவரையும் SURIYAA'S TV சேனலுக்கு வரவேற்கிறேன் .
இந்த சேனலானது நோய்கள்,நோய்க்கான காரணங்கள் ,நோயினை கண்டறிவது எப்படி ,ஆரக்கியமான வாழ்க்கை பழக்க வழக்கங்களையும்,உடற்செயலியல் மாற்றம், உடற்அமைப்பு, பெண்களுக்கு வரும் நோய்கள்,ஆண்களின் பழக்க வழக்கங்களால் ஏற்படும் பாதிப்பு,உடலில் ஏற்படும் மாற்றங்கள் ,நோயின் அறிகுறிகள்,பாலியல் சந்தேகங்கள் மற்றும் நோய்கள்,குடும்ப நலம், தோல்,கண்,நுரையீரல்,கனையம்,கல்லீரல்,எலும்புகள்,குடல்,வயிறு, காது ,தொண்டை,இனபெருக்க உறுப்பு ,சிறுநீரகம், போன்ற உடல் உறுப்புகளில் வரும் நோய்கள் . செரிமான கோளாறு,உடற் பருமன், மெலிந்த உடற்அமைப்பு ,முடி கொட்டுதல் போன்றவைகளுக்கான தீர்வு, குடி பழக்கம் புகை பழக்கத்தால் உண்டாகும் பிரச்சனை, தவறான உணவு பழக்கத்தால் வரும் விளைவு ,குடலேற்றம் குடலிறக்கம், மலச்சிக்கல்,இன்னும் மக்கள் தெரிந்திடாத நோய்கள் போன்றவற்றையும் மேலும் பல நோய்கள்,காரணங்கள்,குணபடுத்தும் முறைகளையும் , நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது போல அனைவருக்கும் நோயற்ற வாழ்க்கை வாழ வழிமுறைகளையும்,இன்னும் பல சிறப்பு காரணங்களுக்காக உருவாக்கப்பட்டது. நன்றி