Channel Avatar

யாதும் ஊரே யாவரும் கேளிர் @UCmaDzooGs3HfGa4NNNS6nwg@youtube.com

47K subscribers - no pronouns :c

TNPSC தமிழ் மொழித்தாளில் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் கணி

Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

யாதும் ஊரே யாவரும் கேளிர்
Posted 1 week ago

TNPSC, தமிழ் மொழித்தாளில் கேட்கப்படும் கேள்விகள்,
பாரதி எந்த இதழைச் சிவப்பு வண்ணத்தில்வெளியிட்டார்?

22 - 2

யாதும் ஊரே யாவரும் கேளிர்
Posted 1 week ago

TNPSC, தமிழ் மொழித்தாளில் கேட்கப்படும்,
பாரதியார் நடத்த விரும்பிய கருத்து படங்களை மட்டுமே கொண்ட இதழ்

29 - 1

யாதும் ஊரே யாவரும் கேளிர்
Posted 2 weeks ago

TNPSC, Group - 4 question,
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்

16 - 0

யாதும் ஊரே யாவரும் கேளிர்
Posted 2 weeks ago

TNPSC, தமிழ் மொழித்தாளில் கேட்கப்படும் கேள்விகள்,
தமிழில் ஏறத்தாழ ________ துணைவினைகள் உள்ளன.

27 - 0

யாதும் ஊரே யாவரும் கேளிர்
Posted 2 weeks ago

TNPSC, தமிழ் மொழித்தாளில் கேட்கப்படும் கேள்விகள்,
கலைச்சொல் தருக.
Lexicon _

16 - 0

யாதும் ஊரே யாவரும் கேளிர்
Posted 2 weeks ago

TNPSC, தமிழ் மொழித்தாளில் கேட்கப்படும் கேள்விகள்,
கலைச்சொல் தருக.
Metaphor _

14 - 0

யாதும் ஊரே யாவரும் கேளிர்
Posted 2 weeks ago

TNPSC, தமிழ் மொழித்தாளில் கேட்கப்படும் கேள்விகள்,
இசைக் கற்றூண்களைஅமைத்தவர்கள்

11 - 0

யாதும் ஊரே யாவரும் கேளிர்
Posted 2 weeks ago

TNPSC, தமிழ் மொழித்தாளில் கேட்கப்படும் கேள்விகள்,
தீரா இடும்பை தருவது எது?

23 - 0

யாதும் ஊரே யாவரும் கேளிர்
Posted 2 weeks ago

TNPSC, தமிழ் மொழித்தாளில் கேட்கப்படும் கேள்விகள்,
மனோன்மணீ மனோன்மணியத்தில் உள்ள கிளை கதை என்னது யத்தில் உள்ள கிளைக்கதை

12 - 0

யாதும் ஊரே யாவரும் கேளிர்
Posted 2 weeks ago

TNPSC, தமிழ் மொழித்தாளில் கேட்கப்படும் கேள்விகள்,
மனோன்மணீயத்தின் பாவகை

12 - 0