திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் மேலூர் கிராமம் ஸ்ரீ பிரத்யங்கிரா திருக்கோவில்
Trichy District Srirangam Circle Melur Village Sri Prathyangira Temple
அருள்மிகு ஸ்ரீ பிரத்யங்கிரா திருக்கோவிலில் அத்தி மரத்தால் ஆன அன்னை அருள் பாலிக்கின்றார். 64 விதமான மனிதர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு இவ்வன்னை மட்டுமே தீர்வு தருவதாக ஸ்ரீ பிரத்யங்கிரா விசேஷ கல்பம் மற்றும் பலநூல்கள் கூறுகிறது. மஹாலக்ஷ்மி சஹஸ்ரநாமம் இவ்வன்னையை பிரம்ம வித்யா தருபவள் என்று கூறுகிறது. எனவே சகலவித நன்மைகளும் தரக்கூடிய அன்னையை அனைவரும் சேவித்து பலன் பெற கேட்டுக்கொள்கிறோம்.
The auspicious Sri Prathyangira Temple. We request all to serve and get the benefits from the mother who can give all the benefits.
இடம்: maps.app.goo.gl/q4nv3BL6K3yFC3Pq5
ஸ்ரீ காருண்யா சாரிட்டபிள் டிரஸ்ட்/SRI KARUNYA CHARITABLE TRUST
எண்: 137/184 மேல சித்திரை வீதி ஸ்ரீரங்கம் திருச்சி - 6
வங்கி கணக்கு எண்/AC No. : 1276135000006363
ஐஎஃப்எஸ்சி/IFSC : kvbl0001276
ஈ-மெயில்/E-Mail: karunyasrgm@gmail.com
செல்போன் எண்/CELL: 99940 90162