in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
அம்மா👩🍼
ஆயிரம் விடுமுறை
வந்தாலும் அவள்
அலுவலகத்திற்கு
மட்டும்
விடுமுறையில்லை
அம்மா சமயலறை
MR_KOLLAR_RANJITH
4 - 0
அம்மா 👩🍼💖💜
அம்மா நீ என்னை சுமந்த நாட்களை நான் எண்ணிப் பார்க்கிறேன் நீ என்னை பத்து மாதம் சுமந்தாய் என சொல்லிவிட முடியாது உன் கருவறையில் கருவாகி உருவமாக மாறினேன் உன் அழகிய கருவறையில் இருக்கும் என்னிடம் நீ பேசிக் கொண்டிருப்பாய் அம்மா நீ என்னிடம் பேசியது எனக்கு கேட்கிறது என்று
சொல்வதற்கு என் தாயின் வயிற்றில் நான்
மிதிக்கிறேன் நான் மிதிப்பது உனக்கு
வலிப்பதை விட என் குழந்தையின் கால்
வலிக்கும் என நினைப்பவள் அவள் தான்
அம்மா
4 - 0
காலையில் கண் விழித்ததும் நினைவிற்கு வருகிறது
களைத்து போய் நடுநிசி தாண்டி தூங்கு முன் நிற்கிறது நினைவில் கடைசி சொல்லாக
கனவிலும் வருகிறது எனத் தோன்றுகிறது நனைந்த தலையணையைப் பார்த்தால்
நாள் முழுவதும் காவல் காக்கிறது அதிலிருந்து மீள விடாமல்
இணைதிரை தொலைகாட்சி நட்புகளுடன் உரையாடல்கள் வீட்டுப் பணி அலுவகப் பணி போன்ற சமயங்களில் மனமூலையில் ஒளிந்து கொள்கிறது...
MR_KOLLAR_RANJITH
4 - 0
அம்மா👩🍼 💖
தாயைப் போல் ஒரு உறவினை தரணி எங்கும் தேடினும் கிடைத்திடுமோ! இவள் தேவதையின் மறுவடிவமன்றோ!
MR_KOLLAR_RANJITH
4 - 0
அம்மா👩🍼 💖
உன் அன்பு மகளாய் நான் சொல்வது. உலகில் மலையை விவும் வானத்தை விடவும் நீ காட்டும் அந்த அன்பு பெரியது விண்ணில் இருக்கும் வீண்மீன்களை விட நான் உன்மேல் வைத்திருக்கும் அன்பு அதிகம்.. அதை வரிகளாலும் வார்த்தைகளாலும் சொல்ல முடியாது.....! இந்த பிரபஞ்சத்தை விடப் பெரியது நான் உன்மீன
வைத்திருக்கும் பாரம் 100
நான்
அம்மா
இந்த உலகில் பேசிய முதல் வார்த்தை
என் உயிரை உழக்கம் போகம்
அம்மா என்று கூறிய படியே வீழ்வேன் ....!
என்றும் என் உயிரை என்னைப் பெற்ற
தாய்க்காக என் உயிரை சமர்ப்பிப்பேன் ........
MR_KOLLAR_RANJITH
4 - 0
@MR_KOLLAR_RANJITH
அம்மா கவிதை👩🍼 💖
ஆயிரம் உறவாய் சேர்ந்து ஒரு உறவாய் நீ கிடைத்தாய் நீ கிடைத்ததால் வாழ்க்கையில் பல இன்பங்களையும் வெற்றிகளையும்
கண்டேன் அம்மா
எத்தனை ஜென்மம்
எடுத்தாலும் நீ தான்
எனக்கு அம்மாவாகவும்
நான் உனக்கு
பிள்ளையாகவும்
வரவேண்டும் அம்மா
4 - 0
என் அம்மா மகன் எழுதும் கவிதை
__________👩🍼💖💜_________
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் அம்மா என்ற உறவு.
இல்லையென்றால் அனாதை தான் ....
4 - 0
பூனை போல தங்கை பாப்பா சுற்றிச் சுற்றி வந்தாள்! புரிய வில்லை எதையோ தேடி அழுதே அவளும் நின்றாள்!
தட்டில் அம்மா உணவைக் கொண்டு தங்கை அருகில் வந்தாள்! தொட்டுத் தூக்கி பாப்பா வுக்குச் சோறு ஊட்டி விட்டாள்!
ஓடி ஆடி தங்கை பாப்பா ஒளிந்த போதும் கூட; ஓடிப் பிடித்து அவளைத் தூக்கி ஊட்டி ஊட்டி விட்டாள்!
பாவை தங்கை வாயில் சிரிப்பைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தேன்! தேவை அறிந்தே எதையும் செய்யும் தெய்வம் அம்மா என்பேன்!
4 - 0
👩🍼അമ്മ കുട്ടി👩🍼
🫂 തിരുനെൽവേലി കാരൻ.🫂
🙏 ആകാശ മാസ സഹചാരി. 🙏
🤗🤗🤗നമുക്ക് ദാനം ചെയ്യാം🤗🤗🤗
🕉✝️☪️
💥💥Waiting for couples video 💙🖤