in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
Thanks அன்பு உள்ளங்களே...குறுகிய காலத்தில் இந்த இலக்கை எட்ட காரணமாக இருந்த உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!!!!
5 - 0
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் விளவங்வோடு சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது
3 - 0
அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி விலகல்!?? பயப்படாதீங்க காங்கிரஸ் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யலை !!😄
2 - 0
அரசியல், அன்றாட நிகழ்வுகள், யோகா, சிலம்பம் உள்ளிட்ட கலைகள், விளையாட்டு, புத்தகம், ஆன்மீகம், இலக்கியம் தொடர்பான செய்திகளை உங்களிடம் கொண்டு சேர்க்கை வாய்ப்பை இந்த யூடியூப் சேனல் தந்துள்ளது. உண்மை தகவலும், விருப்பு வெறுப்பற்ற செய்தியும் தர முயல்வேன். உங்கள் ஆதரவால் என்னை உற்சாகப்படுத்துங்கள். நன்றி அன்பின் தோழமைகளே..