in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
திருச்செந்தூர் கடற்கரை, அவன் கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கைழுதே - கந்தர் அலங்காரம் 7வது பாடல்
4 - 0
முருகன் குமரன் குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய் , பொருபொங் கவரும் புவியும் பரவும் குருபங் என குருபரங் சரனே-கந்தர் அனுபூதி
9 - 0
பரமபதமே செறிந்த முருகன் எனவே உகந்து பழனி மலை மேல் அமர்ந்த பெருமாளே 🦚❤️வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
5 - 0
முருகா சரணம் 🦚
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் 🦚
வெற்றிவேல் 🦚