கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்த பல கதைகளை உங்கள் செவிக்கு சுவையூட்ட இந்த செவிச்சுவை ஒலிஅலை.
மனித மாண்புகளையும் விழுமியங்களையும் வெளிப்படுத்தும் வாயில்களான இலக்கிய கதைகள் பல.
ஓர் ஆளுமையை மையிட்ட கருத்துக்களைத் தொகுத்து முறைப்படுத்தி சீர்மையுடன் இதழ் வடிவில் வெளிப்படுத்திய எழுத்தாளர்களாகிய கல்கி, சாண்டில்யன், ஜெயகாந்தன், சுஜாதா, பிரபா ராஜரத்தினம், ராஜம் கிருஷ்ணன், இந்திரா சௌந்தராஜன் போன்ற பல எழுத்தாளர்களின் கதை தொகுப்பு.
The collection of various Tamil author's famous Novels and short stories are narrated in this channel. Story listening is the best entertainment part from our childhood days.
Here, We have to put a concept of stories about science fiction, crime novels, historical novels, social reforming stories from the authors like Kalki, chandilyan, Jayagandhan, sujatha, Prabha rajarathinam, Indira sowndarajan etc.,