in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
இன்று 01/03/2025 சனிக்கிழமை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பக்தர்கள் கூட்டம் குறைந்த அளவில் உள்ளது. புகைப்படத் தொகுப்பு
108 - 0
இன்று 01/03/2025 சனிக்கிழமை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பக்தர்கள் கூட்டம் குறைந்த அளவில் உள்ளது. புகைப்படத் தொகுப்பு
100 - 3
இன்று 20/02/2025 வியாழக்கிழமை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்த அளவில் உள்ளது. பக்தர்கள் கூட்டம் புகைப்படத் தொகுப்பு
169 - 2
இரவில் இந்திர லிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.
இந்தரலிங்கத்தின் சிறப்புகள்
அஷ்டலிங்க தரிசனத்தில் முதலில் அருள்தருவது இந்திர லிங்கம். இந்திரன் வழிபட்ட லிங்கம். கிழக்கு திசையில் அமைந்திருக்கும் இங்கு ஐராவதம் எனும் யானையின் மூலம் கேட்பதையெல்லாம் பக்தர்களுக்கு வாரி வழங்குகிறார் இந்திர தேவன். கையில் வஜ்ராயுதம் தாங்கியவராக அருள்தருகிறார். ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் வழிபட பலன் கிடைக்கும். இங்கு வழிபட்டால் அஷ்ட ஐஸ்வர்யமும் பெருகும்.
#கிரிவலம் #இந்திரலிங்கம் #திருவண்ணாமலை #Tiruvannamalai #Indra #lingam #lndralingam #girivalam
156 - 1
இன்று 10/02/2025 திங்கட்கிழமை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. அண்ணாமலையார் தரிசிக்கு 3 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரம் ஆகும் என்று பக்தர்கள் தெரிவித்தனர். புகைப்படத் தொகுப்பு
177 - 3
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து எட்டு ஆண்டுகள் நிறைவு. விநாயகர் மற்றும் அண்ணாமலையார் மாட வீதி உலா. புகைப்படத் தொகுப்பு
115 - 3
இன்று 03/02/25 திங்கட்கிழமை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது மற்றும் இன்று முகூர்த்த நாள் என்பதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது புகைப்படத் தொகுப்பு
151 - 0
இன்று 01/02/2025 சனிக்கிழமை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. புகைப்படத் தொகுப்பு
157 - 0
Temple , Tiruvannamalai, Temple functions