எல்லாருக்கும் அவங்க அம்மா எப்படினு தெரியல, ஆனா எனக்கு எங்க அம்மா வ ரொம்ப புடிக்கும், எல்லா குழந்தைகளுக்கும் தன்னோட முதல் பிறந்தநாள் ரொம்ப பிரமாண்டமா கொண்டாடு வாங்க, ஆனா என்னோட முதல் பிறந்தநாளுக்கு ஒரு சின்ன கேக் கூட வாங்க முடியல, அதுக்காக அன்னைக்கே (18:08:2001) வேலைக்கு போயிருக்காங்க, இன்னைக்கு வரைக்கும் எங்க அம்மா எனக்காக கஷ்டப்பட்டு இருக்காங்க 🥺🥺 எங்க அப்பா 2015 ல இறந்துடாங்க, அதுக்கு அப்புறம் அம்மாக்கு சுமைகள் இன்னும் அதிகமாயிடுச்சு, எனக்கு பெரிய ஆசை அவங்க கிட்ட போய், ந நல்ல சம்பாதிக்குற மா இனி நீங்க காலத்துக்கு வீட்ல நிம்மதியா இருங்க, அப்படினு சொல்லி, அமுதா இல்லம் னு ஒரு அழகான வீடுகட்டி அவங்கள உக்கார வைக்கனும். அதுக்காக எவ்வளவு வேணா ஓடுவன். ஒரு நாள் மாறும் 💯🔥